தேனி மாவட்ட எஸ். பி உத்தரவின் பெயரில் போடி டி. எஸ். பி பெரியசாமி முன்னிலையில் சின்னமனூர் காவல் ஆய்வாளர் சேது பால் பாண்டி தலைமையில் சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்களை பெட்டிஷன் மேளா மூலம் புகார் அளித்து சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.