தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு தள்ளுபடி

65பார்த்தது
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு குறித்து ஒன்றியக் குழு உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் ஆர். டி. ஓ முத்துமாதவன் தலைமையில் நேற்று (ஜூலை. 26) நடைபெற்றது. இதில் 17 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தலைவரை தகுதி நீக்கம் செய்யத் தேவையில்லை என கூறியதையடுத்து தகுதி நீக்க கோரிக்கை மனுவை முடித்து வைப்பதாக ஆர். டி. ஓ அறிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி