ஆண்டிப்பட்டி பகுதியில் மீன்கள் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

52பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை நீர் திறக்கப் பகுதியில் அரசு குத்தகைதாரர்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் மீன்கள் வாங்க ஏராளமான மக்கள் வைகை அணைக்கு வருகை புரிந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி