கடன் காரணமாக விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

76பார்த்தது
கடன் காரணமாக விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் பாலன். இவர் பேன்சி கடை நடத்தி வந்த நிலையில் தொழிலை விரிவுபடுத்தவும், மனைவியின் மருத்துவச் செலவிற்காகவும் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மனமுடைந்த பாலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் நேற்று (செப். 20) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி