தேனி மாவட்ட நூலக அலுவலராக சரவணகுமார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் தேனி மாவட்டத்திற்கு மாவட்ட நூலக அலுவலராக பொறுப்பேற்றிருக்கும் சரவணகுமாரை வடகரை நூலகர், வடுகபட்டி நூலகர், தென்கரை கிளை நூலக நல் நூலகர் சவட முத்து ஆகியோர், நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை போர்த்தினர்.