தவெக மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை

60பார்த்தது
தவெக மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து தீர்மானமானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். அவர் நன்றாக வளர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். மேலும் மேலும் அவர் உயர வாழ்த்துகிறேன். அவரது கட்சி மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை. அழைத்தால் செல்வது குறித்து சிந்திக்கலாம்” என்றார்.

தொடர்புடைய செய்தி