மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது நிச்சயம் - அமைச்சர் ரகுபதி

52பார்த்தது
மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது நிச்சயம் - அமைச்சர் ரகுபதி
பூரண மதுவிலக்கு திமுகவின் லட்சியம், மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது நிச்சயம் என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், “2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்னதாலேயே திருப்பூர், கோவை போன்ற இடங்களில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. இந்தத் தேர்தலில் கூட படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று தான் சொன்னோமே தவிர, பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று சொல்லவில்லை" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி