சென்னை Air Show.. விமானங்கள் பற்றிய சுவாரசிய தகவல்

57பார்த்தது
சென்னை Air Show.. விமானங்கள் பற்றிய சுவாரசிய தகவல்
இந்திய விமானப் படை தொடங்கி 92 ஆவது ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து இன்றைய தினம் (அக்.6) சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த விமான சாகசத்தில் கலந்துகொண்ட விமானங்கள் குறித்துப் பார்க்கலாம். Fighter Jet என்ற ரகத்தில் SU-30, MIG 29, Jaguar பங்கேற்றன. ஹெலிகாப்டரில் Light Combat, Advanced light MK-IV கலந்துகொண்டன. அதேபோல், Navy P-81, Vintage Dakota ஆகியவை கலந்துகொண்டன.

தொடர்புடைய செய்தி