பண கஷ்டம் தீர குபேரன் வழிபட்ட தஞ்சபுரீஸ்வரர் கோயில்

62பார்த்தது
பண கஷ்டம் தீர குபேரன் வழிபட்ட தஞ்சபுரீஸ்வரர் கோயில்
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது குபேரபுரீஸ்வரர் தஞ்சபுரீஸ்வரர் கோயில். இங்கு வந்த குபேரன், ராவணன் பறித்துக் கொண்ட தனது செல்வங்களை மீட்டுத் தருமாறு சிவபெருமானிடம் வேண்டுதல் வைத்த நிலையில் அதை அவர் நிறைவேற்றினார். குபேரன் வழிபட்ட தலம் என்பதால் பண கஷ்டம், மன கஷ்டம், பணப் பிரச்சனை, சனி தோஷம் நீங்க இக்கோயிலுக்கு வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி