"வெற்றிக்கு வழிகாட்டும்" மகிழ்ச்சி பயண விழா

81பார்த்தது
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டி பசுமை வடுகை அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து இன்று "வெற்றிக்கு வழிகாட்டும்" மகிழ்ச்சி பயண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் மகா ஸ்ரீராஜன், தேனி சக்சஸ் அபிராமி கல்வியாளர் ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியரிடம் அரசு உதவியுடன் தொழில் சார்ந்த கல்வி பயின்றிட வழிகாட்டினர்.