தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிபிஎம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க கோரியும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சியினர், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்