மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை ஆட்சியர் வழங்கினார்

65பார்த்தது
மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை ஆட்சியர் வழங்கினார்
தேனி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 169 மாணவ, - மாணவியர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் இணை சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா வழங்கினார்.

தொடர்புடைய செய்தி