"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை கருணையேயின்றி காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுக்கொன்றவர் எடப்பாடி பழனிசாமி. இன்று மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என நடிப்பது கொடூர கொலைகாரன் நல்லொழுக்க வகுப்பெடுப்பதற்கு ஒப்பானது. ஆளுநரையோ, மத்திய அரசையோ கண்டிக்காமல், அதிமுக பொதுச் செயலாளர் என்பதை மறந்து பாஜக தலைவரைப் போல நடந்து கொண்டிருக்கிறார்" என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.