ஜபில் ரூ.2000 கோடி ஒப்பந்தம் செய்த தமிழக அரசு

64பார்த்தது
ஜபில் ரூ.2000 கோடி ஒப்பந்தம் செய்த தமிழக அரசு
தமிழகத்தில் தொழில் தொடங்க ஜபில்(JABIL), ராக்வெல் (ROCKWELL) ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஜபில் ரூ.2000 கோடி முதலீடு - 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ.666 கோடி முதலீடு - 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி