செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

85பார்த்தது
செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த வாரம் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டிருந்தார். இதனிடையே இன்று (அக்., 01) சென்னையில் உள்ள எம்பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

தொடர்புடைய செய்தி