காபி குடிக்கும் பழக்கம் தொடங்கிய சுவாரஸ்ய வரலாறு.!

83பார்த்தது
காபி குடிக்கும் பழக்கம் தொடங்கிய சுவாரஸ்ய வரலாறு.!
மொரோக்கோவை சேர்ந்த சூஃபி அறிஞர் நூருதீன் அபு அல்ஹசன் எத்தியோப்பியாவிற்கு சென்றிருந்தார். அங்கு ஒரு மரத்தில் உள்ள பழங்களை சாப்பிட்ட பறவைகள் மிகவும் உற்சாகமாக இருந்த்தை கவனித்தார். தானும் அந்த பழத்தின் கொட்டைகளை தின்று பார்த்தார். அவருக்கும் உற்சாகமாக இருந்தது. இதற்குப் பிறகு காபி அருந்தும் பழக்கம் தொடங்கியது. பின்னர் பாபா புடான் என்னும் சூஃபி துறவி காபி கொட்டைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். சிக்மகளூர் பகுதியில் காபி பயிரிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி