வன்னியர் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது

63பார்த்தது
வன்னியர் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 20-ந்தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், இன்று (ஜூன் 24) கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள்ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் உள்ஒதுக்கீடு இரண்டும் தனித்தனி பிரச்னைகள். உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.” என்றார்.

தொடர்புடைய செய்தி