இன்று எந்த பங்குகளை என்ன விலைக்கு வாங்கலாம்?

62பார்த்தது
இன்று எந்த பங்குகளை என்ன விலைக்கு வாங்கலாம்?
இன்று பங்குச் சந்தையில் எந்த பங்குகளை என்ன விலைக்கு வாங்கலாம் என பங்குச்சந்தை நிபுணர் வைஷாலி பரேக் பரிந்துரைத்துள்ளார்.
1. Latent View - பங்கை ரூ.517.60 -க்கு வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.542 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.505,
2. Jindal Steel - பங்கை ரூ.1077 -க்கு வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.1125 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.1050,
3. JSW Infra - பங்கை ரூ.310 -க்கு வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.325 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.303 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி