டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? அதன் பயன்கள்

68பார்த்தது
டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? அதன் பயன்கள்
டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தை நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்காமல், அதை டிஜிட்டல் அதாவது மெய்நிகர் (virtual) வழியாக வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்குமான ஒரு முறையாகும். இதை ஆன்லைனில் வாங்கலாம். டிஜிட்டல் தங்கத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அது பாதுகாப்பான சேமிப்பகம் ஆகும். கூடுதல் செலவில்லாமல் காப்பீடு செய்யப்பட்ட, பாதுகாப்பான வங்கிகளில் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் , மோசடி விற்பனை அபாயம் குறையும், வங்கி லாக்கர் வாடகைக் கட்டணமும் இல்லை. இன்றைய இளைஞர்கள் 'டிஜிட்டல் தங்கம்' வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி