சென்னை மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கிழிப்பு

83பார்த்தது
சென்னை மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கிழிப்பு
சாதி பாகுபாடுகளை களைவது தொடர்பான முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை சென்னை மாமன்ற கூட்டத்தில் பாஜக உறுப்பினர் கிழித்தெறிந்தார். சென்னை மாமன்ற கூட்டத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த அறிக்கையை பாஜக மாமன்ற உறுப்பினர் உமா கிழித்தெறிந்தார். இதைத்தொடர்ந்து, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பையடுத்து பாஜக மாமன்ற உறுப்பினர் உமா வெளியேறினார். மேலும், பாஜக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி