"பி.டி.உஷா ஆதரவு அளிப்பது போல் நடித்தார்"

57பார்த்தது
"பி.டி.உஷா ஆதரவு அளிப்பது போல் நடித்தார்"
பி.டி.உஷா ஆதரவு அளிப்பது போல் நடித்தார் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர், பாரீஸில் சிகிச்சைக்காக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, என்னை சந்தித்த இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், ஆதரவு அளிப்பது போல் நடித்தார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி