மாத்திரைகள் பின்னால் இருக்கும் சிவப்பு கோடு.. எதற்கு தெரியுமா?

69பார்த்தது
மாத்திரைகள் பின்னால் இருக்கும் சிவப்பு கோடு.. எதற்கு தெரியுமா?
நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் இருக்கும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். சில மாத்திரைகளினகளின் பின்ுறம் சிவப்புக் கோடு இருக்கும். இது முக்கியமாக சில மாத்திரைகளில் மட்டும் காணப்படுகிறது. அதாவது, இந்த மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவரின் ஆலோசனை கட்டாயம். இந்த மருந்தை உரிய ஆலோசனையின்றி உட்கொள்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால், இனி நாம் வாங்கும் மாத்திரைகளின் காலாவதி தேதியுடன், சிவப்புக் கோட்டையும் கவனிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி