தபால் பெட்டிக்கு ரத்த சிவப்பு நிறம் பூச காரணம்

71பார்த்தது
தபால் பெட்டிக்கு ரத்த சிவப்பு நிறம் பூச காரணம்
நிறங்களில் எல்லாம் பளிச்சென்று தோன்றும் நிறம் ரத்த சிவப்பு. அதன்படி, தபால் பெட்டிகளுக்கு ரத்த சிவப்பு நிறம் பூசும் வழக்கம் கடந்த கி.பி. 1876-ல் இங்கிலாந்து நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து உலகின் மற்ற நாடுகளுக்கு இந்த வழக்கமானது பரவியது. அதே நேரம் தபால் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதற்கு பச்சை நிறம் தான் பூசப்பட்டதாக கூறப்படுகிறது, பின்னரே சிவப்புக்கு மாற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி