நாளை ஒருநாள் மட்டும் விலை குறைவு

2381பார்த்தது
நாளை ஒருநாள் மட்டும் விலை குறைவு
நடிகர் ஷாரூக் கான் நடித்த பதான் திரைப்படம் இந்தியாவில் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளது. இந்நிலையில் இதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் நாளை மட்டும் ரூ.110க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த சலுகை நேரில் சென்று டிக்கெட் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறியுள்ளது.