மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஷாக் செய்தி!

55பார்த்தது
மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஷாக் செய்தி!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.6,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.48,320-க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.78-க்கும், ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் ரூ.48,120-க்கும், நேற்று முன்தினம் ரூ.47,440-க்கு விற்கப்பட்டது. இன்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் ரூ.48,500-ஐ தாண்டும் அபாயமும் உள்ளது.

தொடர்புடைய செய்தி