அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வைத்திருக்கும் வீரர்!

74பார்த்தது
அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வைத்திருக்கும் வீரர்!
ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபராக அதிக பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனையை அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் பெற்றிருக்கிறார். இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் மொத்தம் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 28 ஆகும் (23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்). குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் தொடரில் மட்டும் அவர் 8 தங்கப்பதக்கங்கள் பெற்றார். அவரது இந்த இரண்டு சாதனைகளையும் இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி