உலகின் மிக அழகான மலர் தோட்டங்கள்

51பார்த்தது
உலகின் மிக அழகான மலர் தோட்டங்கள்
உலகின் மிக அழகான மலர் தோட்டங்கள் குறித்த பட்டியலை டைட்டன் டிராவல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் லாங்வுட் கார்டன்ஸ், பென்சில்வேனியா
ஜப்பானின் ஷின்ஜுகு கியோ-என், டோக்கியோ
நியூசிலாந்தின் புகேகுரா பூங்கா, நியூ பிளைமவுத்
ஜப்பானின் கென்ரோகு-என், கனசாவா
ஆஸ்திரியாவின் வோக்ஸ்கார்டன், வியன்னா
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிராக்கிள் கார்டன், துபாய்
சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா
ஆஸ்திரியாவின் மிராபெல் அரண்மனை, சால்ஸ்பர்க்

தொடர்புடைய செய்தி