முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது

56பார்த்தது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது
திமுக முப்பெரும் விருது வழங்கும் விழாவில் நடப்பாண்டு முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது வழங்க உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பெயரிலான விருது தஞ்சையின் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு இந்தாண்டு வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி