பூமியை விட்டு விலகும் நிலா!

76பார்த்தது
பூமியை விட்டு விலகும் நிலா!
நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. நிலவிற்கு பயணம் செய்த நாசா விண்வெளி வீரர்கள் ரெட்ரோ ரிஃப்ளக்டர் (Retroreflector) என்றழைக்கப்படும் ஒரு கண்ணாடிப் பொருளை அங்கு பொருத்தினார்கள். அதன் மூலமாக நிலாவுக்கும் பூமிக்குமான தொலைவை விஞ்ஞானிகள் அளந்தார்கள். பல ஆண்டுகள் தரவுகளைச் சேகரித்த விஞ்ஞானிகள், அதன் சராசரியைக் கணக்கிட்டு, பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு மாறிக்கொண்டு வருவதாகத் தற்போது உறுதி செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி