“நான் சொன்ன மருந்து வேறு, அமைச்சர் சொன்னது வேறு"

79பார்த்தது
“நான் சொன்ன மருந்து வேறு, அமைச்சர் சொன்னது வேறு"
விஷ சாராய விவகாரத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ள அ.தி.மு.க உறுப்பினர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் விஷ சாராய முறிவுக்கு மருந்தை நான் சொன்னேன். மருத்துவத்துறை அமைச்சர் அல்சர் மருந்தை சொல்கிறார். ஹோமிபிசோல் மருந்தை நான் குறிப்பிட்டேன். அமைச்சர் Omeprazole மருந்து பற்றி தெரிவித்துள்ளார். மருந்து பெயரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றிக் கூறிவிட்டு இருப்பு உள்ளதாகக் கூறுகிறார் என சட்டப்பேரவையில் இருந்து வெளிநாடுப்பு செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி