லாட்டரியில் அடித்த ஜாக்பாட்.. ரூ.20 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி

71887பார்த்தது
லாட்டரியில் அடித்த ஜாக்பாட்.. ரூ.20 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி
கேரளாவில் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிவில் ஒருவருக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. பரிசுக்கான அந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியது யார் என்பது இதுவரை தெரியாததால் கேரள மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. கேரள மாநில அரசு சார்பில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டையொட்டி 'பம்பர் கேரளா' லாட்டரி நடத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற குலுக்கலில் எக்ஸ்சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி