ஆண்டுக்கு 30 நாட்கள்கூட சட்டப்பேரவை நடப்பதில்லை - வானதி சீனிவாசன்

53பார்த்தது
ஆண்டுக்கு 30 நாட்கள்கூட சட்டப்பேரவை நடப்பதில்லை - வானதி சீனிவாசன்
நாடாளுமன்றம் பற்றி கவலைப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவை பற்றி கொஞ்சம் கவலைப்பட்டால் நல்லது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். மேலும் அவர், "2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவோம், பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் நேரலை செய்வோம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், ஆண்டுக்கு 30 நாட்கள்கூட தமிழ்நாடு சட்டப்பேரவை நடப்பதில்லை" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி