மகிழ்ச்சி குறைந்த நாடுகள், 2024

51பார்த்தது
மகிழ்ச்சி குறைந்த நாடுகள், 2024
உலக அளவில் மகிழ்ச்சி குறைந்த நாடுகளின் பட்டியல் சில வெளியிடப்பட்டுள்ளன. பொருளாதாரம், வறுமை, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஒரு நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரிதும் துன்பத்திலேயே தவிக்கும் நிலையில் உள்ளனர்.

1. ஆப்கானிஸ்தான்
2. லெபனான்
3. லெசோதோ
4. சியரா லியோன்
5. காங்கோ (கின்ஷாசா)
6. ஜிம்பாப்வே
7. போட்ஸ்வானா
8. மலாவி
9. எஸ்வதினி
10. ஜாம்பியா
11. யேமன்
12. கொமோரோஸ்
13. தான்சானியா
14. எத்தியோப்பியா

தொடர்புடைய செய்தி