சாமானியனுக்கு அடித்த ஜாக்பாட்.. இத்தனை கோடியா?

59245பார்த்தது
சாமானியனுக்கு அடித்த ஜாக்பாட்.. இத்தனை கோடியா?
ஐக்கிய அமீரகத்தில் நடந்த லாட்டரி சீட்டில் இந்தியாவைச் சேர்ந்த முனவர் ஃபேரூஸ் என்ற டிரைவர் ஒருவருக்கு ரூ. 44 கோடி மெகா ஜாக்பாட் அடித்துள்ளது. டந்த டிசம்பர் 31ஆம் தேதி நடந்த பிக் டிக்கெட் லைவ் டிராவில் அவருக்கு 20 மில்லியன் திர்ஹம் கிடைத்துள்ளது. இது இந்திய மசிப்பில் சுமார் ரூ. 44 கோடியாகும். மேலும் இந்த பணத்தை அவர் மட்டுமே வைத்துக்கொள்ளாமல் அவருக்கு லாட்டரி டிக்கெட் வாங்க உதவிய 30 பேருக்கு இந்த பரிசு தொகையை பிரித்து வழங்கியுள்ளார். மேலும் இனிமேல் நான் பணத்திற்கு பின்னல் ஓடிஏ வேண்டிய அவசியம் இருக்காது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி