ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

72பார்த்தது
ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாள் அங்கு பரபரப்பு நிலவியது. நவி மும்பையில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.