பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு.. பரபரப்பு!

1070பார்த்தது
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு.. பரபரப்பு!
வரும் ஜனவரி 22ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பலருக்கு அழைப்பிதல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் ராமர் கோவிலில் பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு புரி சங்கராச்சாரியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மோடி ராமர் சிலையை தொட்டு அதனை பிரதிஷ்டை செய்வார். நான் அங்கு போய் கைகளை தட்டி கொண்டாட வேண்டுமா? நான் அயோத்திக்கு செல்லப்போவதில்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி