இந்திய அணி இன்று இந்தியா வருகை

55பார்த்தது
இந்திய அணி இன்று இந்தியா வருகை
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று இரவு தாயகம் வருகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு கரீபியன் தீவுகளில் இருந்து புறப்படும் ரோஹித் தலைமையிலான அணி, இரவு 7.45 மணிக்கு டெல்லி வந்திறங்குகிறது. பின்னர், பிரதமர் மோடி அணி வீரர்களை நேரில் பாராட்டுகிறார். திங்கட்கிழமை வரவிருந்த போதிலும், கடுமையான புயல் காரணமாக பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால், அனைத்து வீரர்களும் ஹோட்டல் அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி