சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

54பார்த்தது
சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
இங்கிலாந்தில் பெண்ணின் பின்னால் நடந்து வந்து அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை பின் தொடர்ந்த 20 வயதான ஒல்லியான உடல் வாகு கொண்ட இளைஞர் அவரை புல்வெளி இருக்கும் பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார். குற்றவாளியை தேடி வருகிறோம் என்றனர்.

தொடர்புடைய செய்தி