உடலில் பித்தம் அதிகமானால், ரத்தம் கெடும் என்பார்கள். பித்தம் அதிகமாகிவிட்டால், பசி எடுக்காது, வாய் கசப்பாக இருக்கும், செரிமானம் சீராக நடக்காது, கண் எரிச்சல், தலைசுற்றல், பாத எரிச்சல், போன்ற தொந்தரவுகள் அதிகமாகிவிடும். சில நேரங்களில் தலை சுற்றுதல் ஏற்படும். சர்க்கரை நோய், Bp போன்ற பிரச்சனைகள் இல்லை என்றாலும் தலை சுற்றுதல் ஏற்படுவதற்கு பித்தம் தான் காரணம் எனகின்றனர் மருத்துவர்கள். இதற்கான சிறந்த தீர்வு குறித்து மருத்துவர் யோகவித்யா இந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.