உலகின் முன்னணி நிறுவனங்கள் முதன் முதலில் சில அன்றாட தேவையுள்ள பொருட்களை தயாரித்து வந்துள்ளன.
நோக்கியா: டாய்லெட் பேப்பர்
சோனி: மின்சார அரிசி குக்கர்
சாம்சங்: பழம் மற்றும் மீன் ஏற்றுமதி
லெகோ: மர பொம்மை வாத்துகள்
கோல்கேட்: மெழுகுவர்த்திகள்
டொயோட்டா: தறிகள்
நிண்டெண்டோ: சீட்டாட்டம்
டிஃப்பனி & கோ: எழுதுபொருள்
ஹஸ்ப்ரோ: ஜவுளி
IKEA: பேனாக்கள்
ரிக்லி: சோப்பு
அவான்: புத்தகங்கள்
டூபாண்ட்: துப்பாக்கி தூள்