உலகிலே டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை?

60பார்த்தது
உலகிலே டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை?
அமெரிக்காவின் வெர்மான்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டி மேக்ஸ் டவ் என்ற பூனைக்கு 'டாக்டர் ஆஃப் லிட்டரேச்சர்' என்ற கவுரவ பட்டத்தை வழங்யுள்ளது. அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பாராட்டி மேக்ஸ் டவ் பூனைக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
உலகிலே டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை என்ற சாதனையை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி