SBI வங்கி பெயரில் நடக்கும் மோசடி: விளக்கம்

60பார்த்தது
SBI வங்கி பெயரில் நடக்கும் மோசடி: விளக்கம்
ரிவார்டு பாயின்ட் என்ற பெயரில் நடக்கும் சைபர் குற்றங்களுக்கு எஸ்.பி.ஐ வாங்கி பதிலளித்துள்ளது. அதில், "வெகுமதி புள்ளிகள் (ரிவார்டு பாயின்ட்) என்ற பெயரில் வங்கி எந்த இணைப்புகளையும் அனுப்பாது. மேலும் ஆண்ட்ராய்டு ஆப்புகளை பதிவிறக்கம் சொல்லி எந்தவிதமான APK கோப்புகளையும் வங்கி அனுப்புவதில்லை. எனவே SMS மற்றும் WhatsAppல் வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் சைபர் குற்றங்களுக்கு எதிராக, வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி