Tecno சீரிஸில் 2 புதிய போன்கள் அறிமுகம்..!

81பார்த்தது
Tecno சீரிஸில் 2 புதிய போன்கள் அறிமுகம்..!
டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் கேமன் சீரிஸில் கேமன் 30 5ஜி மற்றும் கேமன் 30 பிரீமியர் 5ஜி என
இரண்டு புதிய போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 50MP செல்ஃபி கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. டெக்னோ கேமன் 30 5ஜியின் 2 வகைகளில், 8ஜிபி 256ஜிபியின் விலை ரூ.22,999, அதே சமயம் 12ஜிபி 256ஜிபியின் விலை ரூ.26,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேமன் 30 பிரீமியர் 5ஜி 12ஜிபி+512ஜிபி ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி