அமெரிக்காவில் பணியின்போது நீண்ட நேரம் ஓய்வெடுத்த சக ஊழியர் டமாராவை பணியிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த ட்ராவிஸ் (51) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை கண்காணிப்பதையும், தொந்தரவு செய்வதையும் அவர் முழு நேர வேலையாக வைத்திருப்பதாக HR-இடம் டமாரா ஏற்கனவே புகாரளித்துள்ளார். டமாரா மீதுள்ள கோபத்தில் துப்பாக்கியை வாங்கி, குறி பார்த்து சுடுவதற்கு ட்ராவிஸ் பயிற்சி எடுத்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.