பெற்ற தாயை அடித்து சித்ரவதை செய்த பெண்

67பார்த்தது
ஹரியானா மாநிலத்தில், ஒரு பெண் தனது தாயை அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை அடிக்க வேண்டாம் என அந்த தாய் அழுது கதறினாலும், அப்பெண் துளியும் இரக்கம் இல்லாமல் அடித்தும், கடித்தும் வைத்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி