தவெக மாநாடு தேதி மாற்றம்..?

51பார்த்தது
தவெக மாநாடு தேதி மாற்றம்..?
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்., 15 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. வருகிற செப்., 23ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி பெற்ற நிலையில், தேதியை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அக்., 15ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் நாளை கடிதம் அளிக்கவுள்ளனர். செப்., 23ஆம் தேதிக்கு இன்றும் சில நாட்களே உள்ளதால், தேதியை மாற்ற அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி