இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

60பார்த்தது
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி