சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!

61பார்த்தது
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!
ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன்3) முதல் முழு அளவில் இயங்க உள்ளது. மே 2-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடுக்கப்ப்பட்டது. இதையடுத்து, நேற்றுடன் ஒரு மாத கால கோடை விடுமுறை முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் பொது நல வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.

தொடர்புடைய செய்தி