கொரோனா வைர
ஸின் புதிய துணை வகையான JN1 மீண்டும் இந்தியாவ
ில் வேகமா
க பரவி வருகிறது
. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தா
ண்டுு கொண்டாட்டங்களையொட்டி புதிய
வழிகாட்டுதல்களை
மத்திய
அரசு வெளியிு வெளியிட்டது. பண்டிகை காலங்களில் கொரோனா பரவா
மல் தடுக்க மக்கள் ம
ுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள
ை எடுக்
க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய
சுகாதார அமைசச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கேரளா மற்றும் கோவா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் தகுந்த முன்னெ
ச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.