இடது பக்கம் நின்றால் ஐபிஎல் கோப்பையை ஜெயிக்கலாமா?

75பார்த்தது
இடது பக்கம் நின்றால் ஐபிஎல் கோப்பையை ஜெயிக்கலாமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டிகளில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இந்த தகவலுடன் ஒரு புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி